12 -ஆம் வகுப்பில் தமிழை மொழிப் பாடமாக எடுத்து படித்து தேர்ச்சி பெற்றஅனைத்து துறைச் சார்ந்த மாணவிகள் மற்றும் சிறப்புத் தமிழ் படித்த மாணவிகளும்தமிழ் இலக்கியம் படிப்பதற்கான தகுதி பெறுவர்.
தமிழ் இலக்கியம் பயின்று பட்டம் பெற்ற பிறகு மேற்கொள்ளும்
மேற்படிப்புகள்