Department of Tamil
Departments
Department of Tamil
தமிழ்த் துறையின் சாதனைகள்
- கல்லூரி இறுதிப் பருவத்தில் 100% தேர்ச்சியுடன் வேலைவாய்ப்பினையும் பெற்றுச் சென்றுள்ளனர்.
- 2022-2023 -ஆம் கல்வியாண்டில் மாநில அளவில் நடைபெற்ற சதுரங்க விளையாட்டில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு பெற்றார்
- 2022-2023 -ஆம் கல்வியாண்டில் சாரதா நிகேதன் கலை அறிவியல் கல்லூரியின் சார்பாக மாநில அளவில் நடைபெற்ற கம்பராமாயணம் கதை எழுதுதல் போட்டியில் தமிழ்த்துறை மாணவிகள் கலந்து கொண்டு அ. ஜாஸ்மின் முதல் பரிசையும், ந. அருந்ததி இரண்டாம் பரிசையும், மு. ஜீவதாரணி மூன்றாம் பரிசையும் பெற்று வெற்றி வாகை சூடினர்.
- 2021-2022ஆம் ஆண்டு ஆசை தொலைக்காட்சியில் நடைபெற்ற நடனப் போட்டியில் தமிழ்த்துறை மாணவி ரா. மன்யாராஜ் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார்.
- 2019-2020-ஆம் கல்வியாண்டில் குறிஞ்சி கபிலர் தமிழ் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட போட்டிகளில் தமிழ்த்துறை மாணவி த. சோபனா கலந்துகொண்டு கவிதைப் போட்டியில் ஐந்தாம் பரிசு பெற்றார்.
- 2018-2019 கல்வியாண்டில் அம்பைத் தமிழ் மன்றத்தின் சார்பில் தமிழ் இலக்கியங்களில் பல்துறை அறிவியல் சிந்தனைகள் எனும் தலைப்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் செல்வி.மனோரஞ்சிதா, செல்வி.கெளசல்யா, செல்வி.கெளரி, செல்வி.தேன்மொழி, செல்வி.கோகிலா ஆகியோர் கட்டுரை வாசித்துள்ளனர். அக்கட்டுரை அக்கருத்தரங்கில் வெளியிட்ட நூலில் இடம்பெற்றுள்ளது.
- 2018-2019 கல்வியாண்டில் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட கலைவிழாவில் தமித்துறை மாணவிகள் ‘மூன்றாம் பாலினம்’ எனும் நாடகம் நிகழ்த்தினர்.
- 2018-2019 கல்வியாண்டில் கவியரசர் கலை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் முதலாமாண்டு மாணவி செல்வி.கலைவாணி கவிதைப் போட்டியில் முதலிடமும், ரூ.2000/- ரொக்கப்பரிசும் பெற்று தமிழ்த்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
- 2017-2018 கல்வியாண்டில் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்தப்பட்ட கலைவிழாவில் தமித்துறை மாணவிகள் நாடகத்தில் இரண்டாமிடமும், நமது கல்லூரி மாணவிகள் ஒட்டு மொத்த வெற்றிப் பரிசினையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.